சித்தன்ன வாசல்
மையக்கருத்து
Central Idea
சித்தன்ன வாசல் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இவ்வூரில் இயற்கை ஓவியங்கள் உள்ளன. மேலும் சமணத் துறவிகள் தங்கிய இடங்கள் உள்ளன. இந்த இடம் இந்தியாவின் குறிப்பிடத் தகுந்த வரலாற்றுச் சிறப்பிடங்களில் ஒன்று ஆகும்.
Chittanna Vassal is world - famous tourist spot. This is in the District of Pudukkottai. There are beautiful paintings here. There are also places where saints of Jain religion lived. It is one of the most important historical places in India.