10. சித்தன்ன வாசல்

சித்தன்ன வாசல்

சொல்-பொருள்
Words Meaning


● தீவு - Island
● சுனை - நீர்நிலை, மலை உச்சியில் உள்ள நீர்த்தேக்கம் (Reservoir at the top of the hill.)
● கோட்டோவியம் - Drawing picture
● நாட்குறிப்பு - Diary
● செப்பனிடுதல் - repair
● மலைக்கோட்டை ரயில் வண்டி - சென்னைக்கும் திருச்சிக்கும் நாளும் சென்று வரும் ஒரு விரைவுத் தொடர் வண்டி
● புதுக்கோட்டை - தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாவட்டம் (திருச்சிக்கு அருகில் உள்ளது)
● குகைக்கோயில் - மலையைக் குடைந்து வடிவமைக்கப்பெறும் கோயில் (Rock carving Temple)
● இயற்கைவண்ண ஓவியங்கள் - Natural paintings
● ஆய்வாளர்கள் - Researchers
● நினைவு கூர்தல் - To recollect
● மீன் வடிவம் - Fish shaped
● சுற்றுலா தலம் - Pilgrimage spot.
● நாவல் மரம் - Jaumoon Tree
● செயற்கை - Manmade, creation
● ஏராளம் - அதிகமாக, நிறைய, மிகுதியாக