சித்தன்ன வாசல்
பாட அறிமுகம்
Introduction to Lesson
சித்தன்ன வாசலில் இயற்கை ஓவியங்கள் உள்ளன. மேலும் அங்குள்ள மலையில் படுக்கைகள் உள்ளன. அவற்றைப் பற்றியச் செய்திகள் இப்பாடத்தில் தரப்படுகின்றன.
நாட்குறிப்பு என்பது ‘டைரியைக்’ குறிக்கும். ஒவ்வொருவரும் நாட்குறிப்பு எழுதுவது நல்லது. அவ்வாறு எழுதப்பெறும் நாட்குறிப்பு ஒரு மனிதரின் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது. இதன் மூலம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் நினைவு கூரப்பெறுகிறது.