| • முரசு, முருடு, பனிலம்  | 
      -	முரசு, மத்தளம், சங்கு ஆகிய இசைக்கருவிகள்  | 
      
    
	
      | • மங்கலஅணி  | 
      - தாலி | 
      
    
	
      | • சகடு   | 
	  
      - உரோகிணி     (இரண்டும் விண்மீன்கள்)  | 
      
    
	
      | • சாலி  | 
	  
      - அருந்ததி | 
      
    
	
      | • மீன் தகையாள்  | 
      - (அருந்ததி என்னும்) விண்மீன் போன்றவள் (கண்ணகி)  | 
      
    
	
      | • மாமுது பார்ப்பான்  | 
      - மிகவும் வயதான பார்ப்பனன் (திருமணச் சடங்குகள் செய்விக்கும் ஆசாரியன், பூசாரியான்) | 
      
    
    
      | • பாலிகை  | 
      - முளைப்பாலிகை (ஒன்பது வகையான தானியங்களைத் தொட்டியில் வைத்து (குரோட்டன்சுபோல) வளர்த்து அவற்றை வழிபடுவது தமிழர் வழக்கம்.  | 
      
    
    
      
      | • சாந்து | 
      -	நறுமணப் பொருள் (சந்தனம் - Sandal) | 
      
    
    
      | • புகை  | 
      -	அகில், சந்தனம், சாம்பிராணி போன்ற நறுமணப் புகை  | 
      
    
    
      
      | • சுண்ணம்  | 
      -	வாசனை தரும் அழகிய பொடி  | 
      
    
	
      | • கலம்  | 
      -	பாத்திரம் (அணிகலம்)  | 
      
    
    
      
      | • முளைக்குடம்  | 
      -	பூரணகும்பம்  | 
      
    
    
      | • பூரணம் | 
      - நிறை, முழுமை  | 
      
    
    
      
      | • மீன் | 
      - விண்மீன் | 
      
    
	
	
 | • மறை | 
 - வேதம் | 
 
 
 | • பொலன்நறும் கொடியன்னார்   | 
 - பொன்னால் ஆகிய கொடிபோன்ற அழகிய பெண்கள்.  |  
 
 
 | • அமளி | 
 - (படுக்கை போன்ற) இருக்கை.  |