சிலப்பதிகாரம்
பயிற்சி - 3
Exercise 3
1. இளங்கோவடிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?.
அ) பாண்டிய நாடு
ஆ) சோழ நாடு்
இ) சேர நாடு
ஈ) தொண்டை மண்டல நாடு்
இ) சேர நாடு
2. சிலம்பு என்பது என்ன?
அ) இசைக் கருவி
ஆ) அணிகலன்
இ) எழுதுகோல்
ஈ) போர்க்கருவி
ஆ) அணிகலன்
3. இளங்கோவடிகளின் காலம் எது?
அ) இரண்டாம் நூற்றாண்டு
ஆ) மூன்றாம் நூற்றாண்டு
இ) ஆறாம் நூற்றாண்டு
ஈ) ஏழாம் நூற்றாண்டு
அ) இரண்டாம் நூற்றாண்டு
4. முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப் பெறுவது எது?
அ) சீவகசிந்தாமணி
ஆ) வளையாபதி
இ) சிலப்பதிகாரம்
ஈ) கம்பராமாயணம்
இ) சிலப்பதிகாரம்
5. பாண்டிய நாட்டின் தலைநகர் எது?
அ) வஞ்சி
ஆ) மதுரை
இ) பூம்புகார்
ஈ) திருச்சி
ஆ) மதுரை
6. சிலப்பதிகாரம் எவ்வகை இலக்கியம்?
அ) நாடகம்
ஆ) சிறுகதை
இ) காப்பியம்
ஈ) பெருங்காப்பியம்
ஈ) பெருங்காப்பியம்
7. சோழநாட்டின் தலைநகர் எது?
அ) மதுரை
ஆ) வஞ்சி
இ) காவிரிப்பூம்பட்டினம்
இ) காவிரிப்பூம்பட்டினம்
8. பாலிகை என்பதன் பொருள் என்ன?
அ) நறுமணப்பொருள்
ஆ) தானியப்பயிர்
இ) தீபம்
ஈ) கூலம்
ஆ) தானியப்பயிர்
9. நித்திலம் என்பது என்ன?
அ) தங்கம்
ஆ) வைரம்
இ) முத்து
ஈ) பவழம்
ஆ) வைரம்
10. சாலி ஒரு மீன் தகையாள் யார்?
அ) கண்ணகி
ஆ) சீதை
இ) தாடகை
ஈ) மணிமேகலை
அ) கண்ணகி