| ▪ வானம் பார்த்த பூமி  | 
      - மழை பெய்தால்தான் நீர் என்ற நிலையில் உள்ள ஊர் | 
      
    
    
      
      | ▪ துப்பு  | 
      -	வலிமை (strength) | 
      
    
    
      | ▪ ஆபரணங்கள்  | 
      -	அணிகலன்கள் (Jewels) | 
      
    
    
      
      | ▪ ஈட்டி  | 
      -	கூர்மையான நுனி கொண்ட ஆயுதம்  | 
      
    
	
      | ▪ ஆசி  | 
      -	வாழ்த்து (blessing)  | 
      
    
    
      
      | ▪ பாணி  | 
      -	முறை (style) | 
      
    
    
      | ▪ மணக்க | 
      - திருமணம் செய்து கொள்ள (to be married) | 
      
    
    
      
      | ▪ வானம் பார்த்த பூமி	  | 
      - புன்செய் நிலம், (Dry land) | 
      
    
	
	
 | ▪ சபதம் | 
 - ஆணை, உறுதி | 
 
 
 | ▪ விவசாயம்  | 
 - பொங்கிவேளாண்மை (Agriculture) |  
 
 
 | ▪ விடுப்பு | 
 - பணிக்குப் போகாத காலம் (leave) |  
 
 
 | ▪ நெடுநாள்  | 
 - நீண்ட நாள் (long period) | 
 
 
 | ▪ கேலி | 
 - கிண்டல், நையாண்டி, குறும்பு | 
 
 
 | ▪ வனம்  | 
 - காடு (jungle) | 
 
 
 | ▪ ஞானி | 
 - அறிஞர் (Philosopher) | 
 
 
 | ▪ திடுக்கிட்டு | 
 - அதிர்ச்சியுற்று (shocking) | 
 
 
 | ▪ கதைமாந்தர்கள்  | 
 - கதாபாத்திரங்கள் | 
 
 
 | ▪ தனம் | 
 - பண்பு, குணம் | 
 
 
 | ▪ சிரமம்  | 
 - சிக்கல், துன்பம், தொல்லை  |