8. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  கானகத்தில் மணி தங்கியிருந்த இடம் ----------- ஆகும்.

கானகத்தில் மணி தங்கியிருந்த இடம் அம்மன் கோயில் ஆகும்.

2.  இவன்தானம்மா உனக்கேற்ற வாழ்க்கைத்துணை’ என்று இளவரசியிடம் -------------- கூறினார்.

இவன்தானம்மா உனக்கேற்ற வாழ்க்கைத்துணை’ என்று இளவரசியிடம் மன்னர் கூறினார்.

3.  மணி-குணவதி திருமணவிழா ----------- காலம் நடைபெற்றது.

மணி குணவதி திருமணவிழா ஒரு வார காலம் நடைபெற்றது.

4.  இளவரசி கோயிலுக்கு வந்த வாகனம் --------- ஆகும்.

இளவரசி கோயிலுக்கு வந்த வாகனம் தேர் ஆகும்

5.  கிழவன் என்ற சொல்லுக்கு ------------ என்று பொருள்.

கிழவன் என்ற சொல்லுக்கு உரிமை உடையவன் என்று பொருள்.

6.  ஊரைவிட்டுத் துரத்தி விடுவார்கள் என்று மணியை எச்சரித்தவர் ---------.

ஊரைவிட்டுத் துரத்தி விடுவார்கள் என்று மணியை எச்சரித்தவர் அவனது அம்மா.

7.  ஒரு மகாமேதையை இந்த ஊருக்கு மதிக்கத் தெரியவில்லை’ என்று கூறியவன் யார்?

ஒரு மகாமேதையை இந்த ஊருக்கு மதிக்கத் தெரியவில்லை’ என்று கூறியவன் மணி

8.  ‘அழகு நிரந்தரமானது இல்லை’ என்று கூறியவர் ----------.

‘அழகு நிரந்தரமானது இல்லை’ என்று கூறியவர் முனிவர்

9.  மணிக்கு, மன்னர் கொடுத்த ஆயுள் தண்டனை ----------.

மணிக்கு, மன்னர் கொடுத்த ஆயுள் தண்டனை திருமணம்

10.  இளவரசியின் பெயர் ---------.

இளவரசியின் பெயர் குணவதி