8. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  மணியின் ஊர் எது?

அ) சிறுகுடி

ஆ) வேதபுரி

இ) அழகாபுரி

ஈ) சீவலபுரி

இ) அழகாபுரி

2.  ‘வீட்டில் வாழும் புலி’ என்று மணி எதனைக் குறிப்பிட்டான்?

அ) எலி

ஆ) பூனை

இ) கோழி

ஈ) முயல்

ஆ) பூனை

3.  இளவரசியின் பெயர் என்ன?

அ) குணவதி

ஆ) கலையரசி

இ) உதயராணி

ஈ) தமிழ்மதி

அ) குணவதி

4.  மணியினை எவ்வாறு ஊர் மக்கள் அழைப்பார்கள்?

அ) கிண்டல் மணி

ஆ) கோபக்கார மணி

இ) நல்ல மணி

ஈ) நகைச்சுவை மணி

அ) கிண்டல் மணி

5. ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று கூறியவர் யார்?

அ) மணியின் அம்மா

ஆ) முனிவர்

இ) மன்னர்

ஈ) குணவதி

ஆ) முனிவர்

6.  உண்மையால் கிடைத்த வெற்றி என்றவர் யார்?

அ) மன்னர்

ஆ) முனிவர்

இ) மணியின் அம்மா

ஈ) குணவதி

ஆ) முனிவர்

7.  மணி கானகத்தில் தங்கிய இடம் எது?

அ) அரசமர நிழல்

ஆ) அரண்மனை

இ) அம்மன் கோயில்

ஈ) காட்டுக் குகை

இ) அம்மன் கோயில்

8.  இளவரசி கோயிலுக்கு எதில் வந்தாள்?

அ) குதிரையில்

ஆ) தேரில்

இ) யானையில்

ஈ) பல்லக்கில்

ஆ) தேரில்

9.  மணியைச் சோம்பேறி எனக் குறிப்பிட்டவர் யார்?

அ) மணியின் அம்மா

ஆ) இளவரசி

இ) மன்னர்

ஈ) முனிவர்

அ) மணியின் அம்மா

10.  உலகப் பேரழகி யார்?

அ) மணியின் அம்மா

ஆ) அம்மன்

இ) இளவரசி

ஈ) தோழி

இ) இளவரசி