11. வான ஊர்தி

வான ஊர்தி

மையக்கருத்து
Central Idea


வான ஊர்தி என்ற புதிய கண்டுபிடிப்பு பலரது சோதனைகள், முயற்சிகள், உயிரிழப்பு இவற்றிற்குப் பின்னே கண்டறியப் பெற்றது.விரைட் சகோதரர்கள்தான் இப்போதைய நவீன வான ஊர்திகளைக் கண்டறிந்தவர்கள். அவர்களுக்கு முன்னேயும் பின்னேயும் பல முயற்சிகள் நடந்து உள்ளன ; நடந்து வருகின்றன.

பறவைகளைப் பார்த்து மனிதன் பறக்க ஆசைப்பட்டான். அவன் ஆசை வான ஊர்தியின் வழியாக நிறைவேறி விட்டது.

Very many experiments, trials and loss of life are behind the invention of aeroplane. Wright Brothers only designed these modern aeroplanes first. Before and after them, many attempts have been made to improve it. And now also research is going on.

Man wanted to fly like birds. His desire materialized in the shape of aeroplane.