11. வான ஊர்தி

வான ஊர்தி

பயிற்சி - 1
Exercise 1


I. கீழ்க்காணும் தொடர்களைப் படிக்கவும். அவற்றைச் சரியா? தவறா? என அறிந்து கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Read the following and say whether they are right or wrong. For answers, press the answer button.
1.  வான ஊர்தியைப் பற்றிப் பழங்காலத் தமிழகத்தில் அறிந்திருந்தனர்.

சரி

2.  தற்கால வான ஊர்தி போன்ற மாதிரியைக் கண்டறிந்தவர்கள் விரைட் சகோதரர்கள்.

சரி

3.  இளமதியும் வளவனும் அக்கா தம்பியர்.

தவறு

4.  வான ஊர்தியைக் கண்டறியச் சிலர் தம் உயிரையும் இழந்துள்ளனர்.

சரி

5.  பம்பாய்க்கு வளவன் சென்றான்.

தவறு

6.  வான ஊர்தி பற்றிய தகவல்களை அப்பா கூறினார்.

தவறு

7.  பறவையைக் கண்டு மனிதன் வான ஊர்தியைக் கண்டுபிடிக்கத் தொடங்கினான்.

சரி

8.  பறவைகளின் சிறகுகள் அவை பறக்க ஏற்றவகையில் உள்ளன.

சரி

9.  பறவைகளின் சிறகுகளின் உள்ளே உள்ள எலும்புகள் வலிமையானவை.

சரி

10.  வலவன் ஏவா வான ஊர்தி என்பது தமிழ் இலக்கியத்தில் இடம் பெறும் ஒரு பாடல் அடியாகும்.

சரி