வான ஊர்தி
சொல்-பொருள்
Words Meaning
| • சகோதரர்கள் | - உடன் பிறந்தவர்கள் (own brother’s) |
| • சோதனை | - ஆய்வு (experiment) |
| • பொறி | - எந்திரம் (machine) |
| • மணித்துளிகள் | - minutes |
| • பழைய | - பண்டைய (ancient) |
| • சோதனை ஓட்டம் | - trial |
| • தங்கை | - உடன்பிறந்த இளையவள் (sister) |
| • முயற்சி | - ஊக்கம் (try) |
| • வான ஊர்தி | - Aeroplane |
| • விபத்து | - பேரிடர் (accident) |
| • பயணித்தல் | - Make Journey |
| • அதிசயம் | - விந்தை |
| • வலவன் | - Pilot |
| • வலவன் ஏவா வான ஊர்தி | - Pilotless Aeroplane |
| • உலங்கு வான ஊர்திகள் | - Helicopters |
| • மைல் | - கல் (A unit of distance) |