11. வான ஊர்தி

வான ஊர்தி

பாட அறிமுகம்
Introduction to Lesson


அறிவியல் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே உள்ளன. மனிதன் இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகில் நடைபெறும் செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது; கேட்க முடிகிறது; பார்க்க முடிகிறது. புறநானூற்றுக் காலத்தில் “வலவன் ஏவா வான ஊர்தி” இருந்ததாக ஒரு இலக்கியச் சான்று உண்டு. அவ்வகையில் இந்தப் பெரிய உலகைச் சில நொடிகளுக்குள் சுற்றிவரச் செய்யப் பலவகை வான ஊர்திகள் தற்போது வந்துவிட்டன. அவற்றின் தோற்றம், வளர்ச்சிகளை இந்தப் பாடம் எடுத்துக் கூறுகிறது.