முகப்பு   அகரவரிசை
   பூ ஆர் திரு மா மகள் புல்கிய மார்பா
   பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச்
   பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச் செகுத்து
   பூங் கோதை ஆய்ச்சி கடை வெண்ணெய் புக்கு உண்ண
   பூசும் சாந்து என் நெஞ்சமே
   பூண் உலாம் மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய் இது என்று
   பூண் முலைமேல் சாந்து அணியாள் பொரு கயல் கண்
   பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டு
   பூணாது அனலும் தறுகண் வேழம் மறுக வளை மருப்பைப்
   பூணித் தொழுவினிற் புக்குப்
   பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து
   பூந் துழாய் முடியார்க்கு பொன் ஆழிக் கையாருக்கு
   பூ நிலாய ஐந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
   பூ மகன் புகழ் வானவர் போற்றுதற்கு
   பூ மரு பொழில் அணி விண்ணகர் மேல்
   பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து பூந்
   பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
   பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து வயல் நின்ற
   பூவைகள் போல் நிறத்தன் புண்டரீகங்கள் போலும் கண்ணன்
   பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம் புட்டில்கள்
   பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
   பூவை வண்ணனார் புள்ளின்மேல் வர