முகப்பு   அகரவரிசை
   மெச்சு ஊது சங்கம் இடத்தான் நல் வேய் ஊதி
   மெய் அமர் பல் கலன் நன்கு அணிந்தானுக்கு
   மெய் இல் வாழ்க்கையை மெய் எனக் கொள்ளும் இவ்
   மெய் எல்லாம் போக விட்டு விரிகுழலாரிற் பட்டுப்
   மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
   மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும்
   மெய் தெளிந்தார் என் செய்யார்? வேறு ஆனார் நீறு ஆக
   மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும்
   மெய்ந் நின்ற பாவம் அகல திருமாலைக்
   மெய்ந்நின்று கமழ் துளவ விரை ஏறு திருமுடியன்
   மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னைப் போலப்
   மெய்யன் ஆகும் விரும்பித் தொழுவார்க்கு எல்லாம்
   மெல் இலைச் செல்வ வண் கொடிப் புல்க
   மெல்லியல் ஆக்கைக் கிருமிக் குருவில் மிளிர்தந்து ஆங்கே
   மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள்மேல்
   மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து
   மென்ற பேழ்வாய் வாள் எயிற்று ஓர் கோளரி ஆய் அவுணன்
   மென்னடை அன்னம் பரந்து விளையாடும்