தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

பறவைகள்

 

வண்டு (சுரும்பு) : அடி 43, 76, 199, 203


சுரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள்

அஞ்சிறை
வண்டின் அரிக் கணம் ஒலிக்கும்

குண்டு சுனை பூத்த
வண்டு படு கண்ணி,

சுரும்பு உணத் தொடுத்த பெருந் தண் மாத் தழை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:17:18(இந்திய நேரம்)