தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

சிறப்புச்செய்திகள்

 

காரி் வழங்கிய கொடை : அடி 92-95


வால் உளைப் புரவியொடு வையகம், மருள,
ஈர நல் மொழி, இரவலர்க்கு ஈந்த,
அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சு வரு நெடு வேல்,
கழல் தொடித் தடக் கை, காரியும்; நிழல் திகழ்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:26:59(இந்திய நேரம்)