தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

சிறப்புச்செய்திகள்

 

அதியன் வழங்கிய கொடை : அடி 100-103


கமழ் பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்து விளை தீம் கனி ஒளவைக்கு ஈந்த,
உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடுவேல்,
அரவக் கடல் தானை, அதிகனும்; கரவாது,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:27:11(இந்திய நேரம்)