தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

சிறப்புச்செய்திகள்

 

நள்ளி் வழங்கிய கொடை :அடி 104 -107


நட்டோர் உவப்ப, நடைப் பரிகாரம்
முட்டாது கொடுத்த, முனை விளங்கு தடக் கை,
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங் கோட்டு
நளி மலை நாடன், நள்ளியும்; நளி சினை

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:27:17(இந்திய நேரம்)