தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

சிறப்புச்செய்திகள்

 

ஓரி் வழங்கிய கொடை : அடி 108 -111


நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக்
குறும் பொறை, நல் நாடு கோடியர்க்கு ஈந்த,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை, ஓரியும்; என ஆங்கு,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:27:23(இந்திய நேரம்)