தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

விலங்குகள்

 

புலி : அடி 298, 643, 677


ஏறு அடு வயப்
புலிப் பூசலொடு, அனைத்தும்,

வயக் களிறு பார்க்கும் வயப்
புலி போல,

கூட்டு உறை வய மாப் புலியொடு குழும,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:41:13(இந்திய நேரம்)