தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

விலங்குகள்

 

குதிரை (மா, புரவி) : அடி 24, 31, 123, 185, 232


பொன் கால் புதல்வர்
புரவி இன்று உருட்டும்,

பணை நிலைப்
புரவியின், அணை முதல் பிணிக்கும்

தேர் பூண்ட
மாஅ போல,

நீரின் வந்த நிமிர் பரிப்
புரவியும்,

வடி மணிப்
புரவியொடு, வயவர், வீழ,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)