தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

தானியங்கள்

 

நெல் (வெண்ணெல்) : அடி 115, 180, 413, 471, 564


வாலிதின் விளைந்தன, ஐவன
வெண்ணெல்;

கழை வளர்
நெல்லின் அரி, உலை ஊழ்த்து,

பகர் விரவு
நெல்லின் பல அரி அன்ன,

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ,

நெடு
வெண்ணெல்லின் அரிசி முட்டாது,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:06:46(இந்திய நேரம்)