தெய்வமணம் 282
தெய்வவாழ்த்து 118
தெரிவில் புகழ்ச்சி - மாறுபடு புகழ்நிலை 213, 218, 264, 265
தெருணம் 185
தெருமந்திட்டு - மணங்கலங்கி 134
தெருள் - தெளிவு 215
தெற்றிவரும் - விகற்பித்து வரும் 132
தெற்று - மாறுபாடு 240
தெற்று மாறி நிற்கும் - மாறுபட்டு நிற்கும் 51
தெற்றும் - விகற்பித்து வரும் (ஈண்டு விகற்பித்து என்றது மாமுன் நிரையும் விளமுன் நேருமாக மாறி வருதலை) 132
தெற்றுருவகம் 233
தெற்றுவமை 220
தெவ்வேந்தர் - பகையரசர் 230