பக்கம் எண் :

754கிட்கிந்தா காண்டம்

ஆ(ய்)வினை 
ஆசை - திக்கு4156 , 3987
ஆசைகள் தோறும் அள்ளின 
கொள்ளி 8860 
ஆடகம் - ஹாடகம் - பொன்3860 , 4207
- ஆடகம், கிளிச்சிறை, 
சாம்புநதம் 
- சாதரூபம் என நால்வகை 
ஆடக நவ்வி - பொன் மான்4207 , 3279
ஆடல் - நீராடல்3743
ஆடவர் - திசை காக்கும் 
பாலகர்4156
வீரர்4654
- ஆண்மை தோன்ற 
ஆடவர்க் கடந்த 
ஆடகத் தனிவில் - வடவரை3860
ஆண்டு3814
ஆண் தகை4658
ஆண் தகை - 
ஆண்மைக்குணம்3778
ஆண் யானை பெண் 
யானைக்கு நீருட்டல்3741
- 'பிடி ஊட்டிப் பின் உண் 
களிறு' 
ஆணை4651
ஆணை போதல்4324
ஆணையான்3834
ஆதபம் - வெயில் - தருபவன் 
ஆதபன்370
ஆதரம் - விருப்பம்3876
ஆதரித்தல் - அன்புகொளல்3771
ஆதல் - ஒப்பாதல் 
ஆதி - முதல்4620
ஆதிசேடன் பூமி தாங்குதல்4149
- பை அணைப் பல்தலைப் 
பாந்தள் 
ஆதியினோடு அந்தம்4575
ஆம்பல் - வாய் (உவ)3733 , 4504
- ஆம்பல் நாறு நின் 
தேம்பொதித் துவர் வாய்4636 , 4730
ஆம்பி - காளான்4194
- பூழிபூத்த புழல் காளாம்பி 
ஆமை - புறவடி (உவ)3733 , 4480 , 4637
- ஆமைப்புறவடி, அலவன் 
முழந்தாள் 
ஆமை முதுகில் தோன்றும் 
மந்தரம்4739
ஆமை முதுகில் வளை வீசிய 
மணியை நாரை முட்டை 
எனக்கருதி உடைப்பர்4637
ஆய்ச்சியர்4634 - செறி
குறங்கினர் 
ஆய்வினை - விமரிசம்4252
ஆயம் - கூட்டம்3796
ஆயர்4466
ஆயிரங்கண் உடையாய் - 
மயிலே!3734
ஆர் - பொருந்து3731
ஆர்கலி - கடல்3750 , 4716
ஆர்வத்தோர்3759
ஆரம் - சந்தனம்3723 , 3816 , 4417
- ஹாரம் - மாலை மி.313
ஆரமர் - பெரும்போர்4039