தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.0 பாட முன்னுரை

1.0 பாட முன்னுரை

இதழ்கள் பல்வேறு வகையாய் உள்ளன. அவற்றில்
செய்தித்தாள்கள் (News Papers) முக்கியமான இடத்தைப்
பெறுகின்றன. அன்றாடம் மக்களைச் சென்று சேரும்
செய்தித்தாள்களில் பக்க அமைப்பு எவ்வாறு அமைய
வேண்டும் என்பதை இப்பாடத்தின் வாயிலாக நாம் அறிந்து
கொள்ளலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)