தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
ஆட்சி - ஆளுதல்
ஆண் - இருதிணைப் பொதுப் பெயர் ; ஒருமரம்
ஆண்டு - அவ்விடம் (செய்யுளியலில் என்றபடி)
ஆணை - கட்டளை (என்றது இந் நூலாசிரியன்கட்டளையை)
ஆர் - ஆத்தி
ஆர்க்கு - நெட்டு
ஆவயின் - அவ்விடம்
ஆளுதல் - வழங்கல்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 18:11:12(இந்திய நேரம்)