தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiam - Ezhuththathikaram

அரும்பத விளக்க முதலியன

சொல்
ப. எண்
எஃகு - கூர்மை
எஃகுதல் - தூய்மையாக்குதல், நொய்தாக்கல்
எக்கண்டு - எம்மைக்கண்டு, (எங்கண்டு
எக்கண்டு என்றாயிற்று)
எகின் - அன்னம், புளியமரம்
எச்சம் - ஒழிதல்
எச்சம் - எஞ்சிநிற்பது (ஈண்டு வினையெச்சம்)
எடுத்தல் - உயர்த்திக்கூறல்
எடுத்தோத்து - சூத்திரம்
எண் - எள்
எண்கு - கரடி
எல்லி - இரா
எவ்வி - ஒருவள்ளல்
எழூஉதல் - எழுப்புக
எறியப்படல் - வீசப்படல்
9

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 18:28:17(இந்திய நேரம்)