Primary tabs
வையையில் பெருவெள்ளம்
புதுப் புனலாட முற்படும் மகளிரது செயல்
வையையின் கரை உடைதலும், ஊரார் கிளர்ந்து
எழுதலும்
மைந்தரும் மகளிரும் நீராடச் செல்லல்
ஆற்றினது நீரோட்டம்
அந்தணர்கள் கொண்ட கலக்கம்
பிறரும் சேறு கலந்த புனல் கண்டு
நீங்குதல்
இற்பரத்தையுடன் நீராடிய தலைமகன் காதற்பரத்தைக்கு
வையை
நீர் விழவு கூறியது
காதற்பரத்தையின் வினாவும் தலைமகன்
மறுமொழியும்
களவு வெளிப்பட்டது எனக் காதற்பரத்தை
உரைத்தல்
தளிரின் துவட்சிக்கு வையைப் பெருக்குக் காரணம்
என
தலைவன் உரையை 'உண்மை அன்று' என, அவள் மறுத்து
உரைத்தல்
தலைமகன் மேலும் கூறுதல்
காதற் பரத்தை கூற்று
தலைமகன் பின்னும் சூளுற்று உரைத்தமை
விறலிக்குத் தலைமகள் கூறுதல்
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்
8. செவ்வேள்
திருப்பரங்குன்றத்தின் அமைப்பும்
சிறப்பும்
குன்றத்திற்கும் கூடலுக்கும் இடையிலுள்ள
வழி
குன்றத்தின் முழக்கம்
தலைமகன் தலைமகட்குக் குன்றத்தின் சிறப்பு
கூறுதல்
தலைமகள் புலந்து உரைத்தல்
தலைமகன் சூளும் தலைவி விலக்கலும்
தோழி தலைமகனைச் சூள் விலக்கிக்
கூறுதல்
தலைமகனது உரை
தோழி தலைமகளின் கற்புடைமை கூறுதல்
தலைமகளிரது செய்தி
பரங்குன்றை வாழ்த்தல்
கடவுள் வாழ்த்து
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
மருத்துவன் நல்லச்சுதனார் இசை
பண்ணுப் பாலையாழ்
11. வையை
மழை பொழிய வையையின் நீர் பெருகி
ஓடுதல்
தோழி திருமருதத் துறையின் சிறப்புக்
கூறுதல்
கண்டார் கூற்று
வையை போர்க்களத்தை ஒத்தல்
இளவேனிற் காலத்து ஆடல்
தைந் நீராடல்
மகளிர் செயல்கள்
மகளிர் கருத்தும், வேண்டிக்கோடலும்
ஒருவன் உவந்தவை காட்டுதல்
தலைமகன் கேட்ப, தோழி வையையை நோக்கிக்
கூறுதல்
வரைவு மலிந்த தோழி, 'கன்னிப் பருவத்துத் தைந் நீராடத் தவம் தலைப்பட் டேம்' என வையையை நோக்கி, தலைமகன் கேட்ப, சொல்லியது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நாகனார் இசை
பண்ணுப் பாலையாழ்
புதுப் புனலையும் பல வகை மணங்களையும் உடன்கொண்டு வையை வருதல்
புதுப் புனலாட வைகறையில் மைந்தரும் மகளிரும்
சென்ற வகை
தலைமகனது காதற்பரத்தையைத் தோழியர்
கண்ட
காலத்து நேர்ந்த நிகழ்ச்சி
தலைமகனது முகமாற்றமும், கூட்டத்துள் பரத்தை
மறைதலும்
தன்னைத் தொடர்ந்த ஆயத்தாரோடு பரத்தை
உரைத்தல்
தலைமகளின் திகைப்பு
ஆயத்தார் பரத்தையை நோக்கி வைது
உரைத்தல்
பரத்தை ஏசுதலைக் கண்ட முதுமகளிர்
கூற்று
பரத்தையின் பதில் உரை
தலைவி கூற்று
பரத்தையின் மறுமொழி
கண்டார் சிலருடைய கூற்று
பரத்தையை நோக்கி உரைத்தல்
தலைமகளுக்கு முனிவு நீங்க உரைத்தல்
வையை நீர் மலர்களுடன் வந்து கூடல் மதிலின்
சுருங்கை வழியே பாயும் காட்சி
பிரிந்தாரைக் கூட்டுவித்தல் வையைக்கு
இயல்பு
பருவ வரவின்கண் தலைமகளது ஆற்றாமை கண்டு, தூது விடச் சென்ற பாணன் தலைமகற்குக் கார்ப் பருவமும் வையை நீர் விழவணியும் கூறியது.
ஆசிரியன் நல்லந்துவனார் பாட்டு
நல்லச்சுதனார் இசை
பண் காந்தாரம்