தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-ஈவாரைக் கொண்டாடி

ஈவாரைக் கொண்டாடி

தி 11.

ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்-

சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றும்,

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்

போவார் ஆர், புத்தேள் உலகு?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:28:06(இந்திய நேரம்)