தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-கார்த்திகை காதில்

கார்த்திகை காதில்

தி 10.
கார்த்திகை காதில் கன மகர குண்டலம்போல்,
சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது,
கோத்தை உண்டாமோ மதுரை-கொடித் தேரான்
வார்த்தை உண்டாகும் அளவு?

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:29:01(இந்திய நேரம்)