தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-காந்தள் (தோன்றி)

காந்தள் (தோன்றி)


8. செவ்வேள்

மன்றல மலர, மலர் காந்தள் வாய் நாற,


11. வையை

சினை வளர் வேங்கை, கணவிரி காந்தள்,


14. செவ்வேள்

நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்

விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்


18. செவ்வேள்

காந்தள், செறிந்த கவின்,


19. செவ்வேள்

கைபோல் பூத்த கமழ் குலைக் காந்தள்,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:35:32(இந்திய நேரம்)