துளசி (துழாய்)
4. திருமால்
நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை:
உரை
8. செவ்வேள்
மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்
13. திருமால்
புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய்!
15. திருமால்
நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை
Tags :