தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-குதிரை (கலிமடமா, புரவி, பரி, மா)

குதிரை (கலிமடமா, புரவி, பரி, மா)


6. வையை

கைம்மான் எருத்தர், கலி மட மாவினர்,


9. செவ்வேள்

வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார்;


10. வையை

புக அரும் பொங்குஉளைப் புள் இயல் மாவும்,


11. வையை

கொடித் திண் தேர் ஏறுவோர்,புள் ஏர் புரவி பொலம்


12. வையை

மட மா மிசையோர்,


19. செவ்வேள்

புரி மாண் புரவியர், போக்கு அமை தேரர்,

வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார்;


20. வையை

திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்,


22. வையை

மாவும், களிறும், மணி அணி வேசரி,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:38:41(இந்திய நேரம்)