தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal-சிறுபெண்கள் மண்வீடு கட்டுதல்

சிறுபெண்கள் மண்வீடு கட்டுதல்
10. வையை
பைய விளையாடுவாரும், மென் பாவையர்
செய்த பூஞ் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார்,
இடுவார் மறுப்பார் சிறுகு இடையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:41:26(இந்திய நேரம்)