Primary tabs
வருணனைகள்
நாடுகளும் ஊர்களும்
அலைவாய் முரு. 124-125
ஆமுர் சிறு.178-188
இருப்பை நற். 260:6-7;
உறந்தை சிறு.68-83; அக.4:14
காவிரிப்பூம் பட்டினம் பட். 29-218
கொற்கை சிறு. 51-62: மது. 134-138: நற். 23:6
சாலியூர் மது.75-88
சோழநாடு பொரு.179-226; பட். 1-28
தொண்டி. குறு.210:2
பாடலி குறு.75:3-4
மதுரை சிறு.51-67; மது 687-699
மாவிலங்கை சிறு. 116-120
மிழலை புற. 24:1-19
முது வெள்ளிலை மது. 106-119
வஞ்சி சிறு.41-50
வேலூர் சிறு, 164-173