Primary tabs
வருணனைகள்
மரம் செடி கொடிகள்
அடும்பு குறு.243:1
அதிரல் புற. 269:1
அவரை சிறு. 1.64; மது.292; மலை, 109-110;
குறு.240;1
அறுகை குறு.256:1
ஆம்பல் நற். 6:1-2:100;2-3; 280;2; அக.56:4
ஆலம் ஐங். 303:1
ஆவிரை கலி, 140:7
இஞ்சி மலை,125-126
இருப்பை அக. 9:3; 95:5-6;135:8; 149:3; 247:5; புற.
384:7
இலவம் நற். 105;1; ஐங். 320:1; கலி. 26:5; 33:10; அக.
11.3; 309:7-8
ஈங்கை நற்.205:9; குறு, 110:5; அக. 243:1-2
ஈந்து பெரு. 86-88
உகாய் நற். 66:1-2; குறு. 363:4; அக. 293:6-8
உடை புற.324:4
உழுந்து குறு.68:1
ஊகு புற. 307:5
ஏனல் (தினை) மலை. 107-108
ஐவன் வெண்ணெல் மலை. 114-115
கரும்பு மலை. 116-119
களா புற. 117:9
காஞ்சி கலி. 26:3
காந்தள் சிறு. 167; நற்.294-6:7; 359:2; 399:1-2;
அக.108:15;
காயா பொரு.201; சிறு. 165; முல். 93; நற். 242:4;
குறு. 183:5; கலி. 101:5
குமிழ் நற். 6:7; 274:4-5
குரவு நற். 266:2
குவளை முரு. 22; அக. 56:4-5
குறிஞ்சி நற்.268:3; குறு.3;3
கூதாளம் குறு. 282:5-6; அக. 178;7-9
ஐங். 432:2; 436:3: அக.4:2; 115:10-11
கோங்கம் நற்.202:9-11; கலி. 33:12
கோடல் முல். 95; கலி. 101:4; அக. 154:7
சந்தன மரம் நற். 7:9
செங்காந்தள் மலை. 145; நற். 176:5-6; 394:6-7; குறு.
284:3
செயலை குறி. 105
செருந்தி சிறு. 147; கலி. 26:2
ஞாழல் கலி. 26:4
தளவம் கலி. 102:2
தாமரை முரு. 73; சிறு. 183; பெரு.114; குறி. 80;
நற்.310:1; அக, 176:1-7
தினை நற். 104:6 317:1-3; 376:1-2
தோன்றி முல். 95; அக, 218:20
நாவல் புற. 177-11
நூறை மலை. 515:
நெய்தல் மலை. 124; நற். 96:7; அக. 160:13-14
நெருஞ்நி புற. 155:4-5
நெல்லி சிறு. 100-101; குறு. 317:2: அக. 69:6-7
நொச்சி நற். 293:1
பகன்றை நற். 86:3; குறு. 330:4; அக. 24:1-3
பயறு புற. 297:1-3
பலா மலை. 143-144; 511; நற்.353:4; குறு. 257:3
பாதிரிநற, 337:4; ஐங். 361:2
பாலை நற். 107:2-3
பிடவம் முல். 25; நற். 1-2; கலி. 101:2
பிரம்பு அக. 96:3-4
பீரம் நெடு. 14; குறு, 98:5
புளி மலை, 179
புன்கு கலி. 33:11
அக. 10:2-3; 260;9; 270:6
பெண்ணை (பனை) நற். 372:2: கலி. 83:8
மரா முரு. 202;
மலை.498; கலி.26:1: அக:3:11: 261:34
மருதம் ஐங்.7:4
மருது முரு. 28
மா ஐங். 349:2
முகண்டை சிறு. 166: மது. 281: அக. 264:1-2
முண்டகம் சிறு. 148: மது. 96
முடுக்கு அக. 99:1-2
முல்லை, சிறு. 81; நற். 61:8;புற. 117:8-9
முள்ளி பெரு,214-215
யா குறு. 255:1-வரகு பெரு. 192-193: மலை 112-113; அக.
384:6: 393:4-5; புற. 120:9; 215:1
வாகை பதி. 40:15: அக. 136:10
வாழை மலை. 129-131; நற். 225:3; 251:2
விளவு நற். 24:1-2
வெட்சி முரு. 21: அக.133:14
வெண் காந்தள் மலை, 519
வேங்கை மலை. 305: நற். 151:8-9; 168:1; 217:4; 222:1;
257:5; 368:2; 384:7; அக. 182:1; 365:13
வேம்பு நற். 3:1-2; குறு. 24:1
வேழம் (கொறுக்காந்தட்டை) ஐங்.12:1; 13:2; 16:1