தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thirikadukam


சிறப்புப்பாயிரம்
உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;
அலகு இல் அக நோய் அகற்றும், நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.
1
செல்வத் திருத்துளார் செம்மல், செரு அடு தோள்
நல்லாதன் என்னும் பெயரானே-பல்லார்
பரிவோடு நோய் அவியப் பன்னி ஆராய்ந்து,
திரிகடுகம் செய்த மகன்.
2

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:26:19(இந்திய நேரம்)