தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tiruvillaiyadal Puranam-மூலம்


நூற்பயன்


3. 

திங்கள் அணி திரு ஆலவாய் எம் அண்ணல் திரு
           விளையாட்டு இவை அன்பு செய்து கேட்போர்
சங்க நிதி பதுமநிதிச் செல்வம் ஓங்கித் தகைமை தரு
           மகப் பெறுவர் பகையை வெல்வர்
மங்கல நல் மணம் பெறுவர் பிணி வந்து எய்தார் வாழ்
           நாளும் நனி பெறுவர் வான் நாடு எய்திப்
புங்கவர் ஆய் அங்கு உள்ள போக மூழ்கிப் புண்ணியர்
           ஆய்ச் சிவன் அடிக்கீழ் நண்ணி வாழ்வர்.

3
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 19:51:19(இந்திய நேரம்)