பழங்காலத் தன்மை வினைமுற்று
2.4 பழங்காலத் தன்மை வினைமுற்று
முற்காலத்தில் பயன்படுத்தப்பெற்ற சொற்கள் பல இக்காலத்தில் முற்றிலும் வழக்கில் இல்லாமல் போயின. தன்மை வினைமுற்றுச் சொற்களில் இத்தகைய முறையில் வழக்கிழந்தவை சில உள்ளன. இவற்றையே நாம் பழங்காலத் தன்மை வினைமுற்றுகள் எனப் பிரித்துக் கூறுகிறோம்.
- பார்வை 1037