Aranoolgal-I-அரசியல்
இல்லறத்தைப் பற்றிப் பேசிய பின் அரசியல்/அரசு பற்றிப் பேசுகிறது பழமொழி. குடும்பம் சமூகமாக விரிகிறது. அதற்குத் தலைமையான அரசன் பேசப்படுகிறான். அரசன் நடுவு நிலைமை உடையனாய் இருப்பது பற்றியும், அவன் வரி வாங்கும் விதம் பற்றியும் பழமொழி விளக்குகிறது. அமைச்சர்கள் இலக்கணம், பகைத்திறம், படைவீரர் பற்றியும்
- பார்வை 1684