Aranoolgal-I-இயல்பும் சிறப்பும்
உலகில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் சில
இயல்புகள், சிறப்புகள் உண்டு. அழுக்குச் சேர்ந்தாலும் நல்ல
மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பின்
கண் மாசு உண்டாகும். இதை எவ்வளவு எளிமையாக
நான்மணிக்கடிகை சொல்கிறது பாருங்கள்.
- பார்வை 1363