Aranoolgal-I-முதுமொழிக்காஞ்சி
5.5 முதுமொழிக்காஞ்சி
முதுமொழிக்காஞ்சி, காஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்று. (காஞ்சித்திணை, பொதுவாக நிலையாமையைக் கூறும்). உலகியல் உண்மைகளைத் தெளிவாகப் பெருமக்கள் கூறுவது முதுமொழிக்காஞ்சி. அதுவே இந்நூலுக்குப் பெயராயிற்று. மேலும் ‘காஞ்சி’ என்பது மகளிர் அணியும் ஒருவகை அணிகலக் கோவையைக்
- பார்வை 1154