Aranoolgal-I-விருப்பமும் விளைவும்
5.8 விருப்பமும் விளைவும்
இன்பமும் துன்பமும் எல்லோரது வாழ்க்கையிலும் நிகழக் கூடியவை. இன்பத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதைப் போல, துன்பத்தை ஏற்றுக் கொள்வதில்லை. துன்பத்தைக் கண்டு அஞ்சுவார்கள். சிலர் அதைப் பொறுமையோடு பொறுத்துக்கொள்வர். அத்தகையோருக்கு என்ன சிறப்பு
- பார்வை 772