4.1 நல்லியக்கோடனின் தலைமை
கடையெழு வள்ளல்களின் வள்ளல் தன்மையைக் காட்டிலும் மிக்க வள்ளல் தன்மை கொண்டவன் ஓய்மா நாட்டை ஆண்ட குறுநில மன்னன் நல்லியக்கோடன். இதனை முந்தைய பாடத்தில் படித்தீர்கள்.