2.1 ஆற்றுப்படையின் சிறப்பு
அரசர் அல்லது வள்ளல்களிடம் பரிசு பெற்ற ஒருவன், பரிசு பெற விரும்பும் மற்றொருவனுக்கு வழிகாட்டுவதே ஆற்றுப்படையின் பொது இலக்கணம் ஆகும். இதனை,