தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021234-அசை நிலை

3.4 அசை நிலை

அசை நிலை என்பது வேறு பொருள் உணர்த்தாது பெயர்ச்
சொல்லோடும் வினைச்     சொல்லோடும்     சேர்த்துச்
சொல்லப்படுவது. பொருள் இல்லாததாக வரும் சொல்
அசைச்சொல். பேச்சுத்தொடரில் இடம்பெறும் அசைநிலையை
உரையசை என்பர்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:40:05(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - A021234-அசை நிலை