மருள் = மயக்கம், கலப்பு. மருட்பா = கலப்புப் பா. முதலில் வெண்பா அடிகளும் பின்னர் ஆசிரிய அடிகளும் கலந்தமைவது.