தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

2.0 பாட முன்னுரை

    சிலப்பதிகாரம் ஒரு பேரிலக்கியம். அது பெண்ணைத் தெய்வ
நிலைக்கு உயர்த்தியது. கண்ணகியை வேந்தர்கள் தொழுது
போற்றும் கற்புத் தெய்வமாகக் காட்டியது. ஆனால் பிற்காலத்தில்
தோன்றிய சிற்றிலக்கியங்கள் பெண்ணை அப்படிப் பார்த்தனவா?

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - a03112l0