தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- சமுதாய வாழ்க்கை

5.5 சமுதாய வாழ்க்கை

நாயக்கர்களின் வருகைக்கு முன்னர்த் தமிழகம் பெரும் குழப்ப நிலையில் ஆழ்ந்து கிடந்தது. எனவே நாயக்கர் ஆட்சியின் முதல் பலன் நாட்டில் ஏற்பட்ட அமைதியே ஆகும். நாயக்கர்கள் பாளையப்பட்டு முறை மூலம் ஆட்சியைச் செம்மையாக நடத்தினர். எனவே மக்களிடையே அமைதி நிலவ நாயக்கர் ஆட்சி பயன்பட்டது.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)

பக்கங்கள்

சந்தா RSS - a0313555