6-6:7-தொகுப்புரை
6.7 தொகுப்புரை
பரத நாட்டியம் என்ற
பெயரில் உலகப் புகழ் ஈட்டி
வரும் ஆடற்கலை, தமிழ் மண்ணில் உருவாகியது. பல
நூறு ஆண்டுகளுக்கு முன் வளப்படுத்தப்பட்ட மரபுக்கலை இது.
கால ஓட்டத்தில் பல பெயர்களால் அழைக்கப்பட்டது.
தற்போது பாவம், ராகம், தாளம், ஆகிய மூன்றும்
இணைந்த
ஆடற்கலை என்று பொருள்படும் "பரத நாட்டியம்"
என்ற
பெயரால் வழங்கப்படுகிறது.
- பார்வை 124